chess உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து மாக்னஸ் கார்ல்சன் விலகல்? நமது நிருபர் ஜூலை 20, 2022 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க போவதில்லை என மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.